Comedy படங்களில் கமல் செய்த Experiments - Vishan Talks | Kamal Haasan Birthday Special |

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • Comedy படங்களில் கமல் செய்த Experiments - Vishan Talks | Kamal Haasan Birthday Special
    #kamalhaasan #KamalBirthdayTribute #ulaganayagan #mnm #aandavar #kamalmovies #JourneyofKamal
    Follow us for more:
    Facebook : / thewhistletv
    Twitter : / thewhistletv
    Instagram : / thewhistletv
    Political Interviews
    • ONLINE RUMMY - ஐ தடை ச...
    Savukku Shankar Interviews
    • Savukku Shankar Interv...
    Journalist Mani Interview
    • Journalist Mani Interv...
    Valaipechu Anthanan Interview
    • Anthanan Interview
    Vishan Talks
    • “விடுதலை” பேசும் அரசிய...
    Movie Pressmeet
    • தமிழ் சினிமாவில் 28 As...
    Political Pressmeet
    • ரிப்போர்ட்டரை போடா என்...
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this Interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person, organization, clergy, community, sector, religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Комментарии • 359

  • @thewhistletv
    @thewhistletv  10 месяцев назад +9

    Decoding Kamal's Direction - ruclips.net/video/YkUKJ-A8gOk/видео.html
    Decoding Kamal's Personality - ruclips.net/video/4OhHKDZFeuY/видео.html

    • @jayganesh6902
      @jayganesh6902 9 месяцев назад

      தமிழர்களே நீங்கள் எல்லோரும் முட்டாள்கள்🤧🤧🤧🤧🤧
      திமுக சங்கி ஸ்டாலின் உதயநிதி தெலுங்கர் திருடர் கூட்டம் என்று தெரிந்தும் தேர்தலி்ல் வாக்கு அளித்த முட்டாள் தமிழர்கள்
      😱😱😱😱
      பாஜக சங்கி மோடி அண்ணாமலை கூட்டம் மனித குலத்தின் எதிரி என்று தெரிந்தும் தேர்தலி்ல் வாக்கு அளித்த முட்டாள் தமிழர்கள்
      😭😭😭😭😭😭
      அதிமுக சங்கி அடிமை ஊழல் எடப்பாடி என்று தெரிந்தும் தேர்தலி்ல் வாக்கு அளித்த முட்டாள் தமிழர்கள் தானே
      😴😴😴

  • @Siva1477
    @Siva1477 11 месяцев назад +130

    Nanba, you need 10 days to discuss only abt Kamal’s timing comedy……… Great work

    • @mvinoth77
      @mvinoth77 11 месяцев назад +7

      Not jus 10 days..... Minimum he need 10 Weeks

    • @TheNasuru
      @TheNasuru 10 месяцев назад +2

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @bharsanta5029
      @bharsanta5029 6 месяцев назад

      So true.. timeless ❤

  • @tino.a.t2471
    @tino.a.t2471 10 месяцев назад +11

    அருமை ❤கமல் படம் போல, உங்களின் காணொளியும் என்றுமே இல்லாத ஒரு புதிய முறையில் நண்பருடன் அமர்ந்து பேசிக்கொண்டது போல இருந்தது. 80களில் கமல் நடித்த எல்லாம் இன்ப மயம் படம் காமெடியாகவும் வித்தியாசமாகவும் ஒரே கமல் பத்து வேடங்களில் நடித்து அசத்தி இருப்பார், தெலுங்கு டப்பிங்கு படமான ஹரே ராதா ஹரே கிருஷ்ணாவில் ஶ்ரீதேவியும் கமலஹாசனும் காமெடியில் அசத்தி இருப்பார்கள் .

  • @amudhankannan
    @amudhankannan 11 месяцев назад +43

    This is the difference between ulaganayagan fan and any other fan. Hats off Vishan! So good!

  • @RK-ks6nh
    @RK-ks6nh 11 месяцев назад +32

    சிறப்பு ❤️😍👌 ஆனா முக்கியமான படத்த Miss பண்ணிட்டீங்க சகோ
    தெனாலி 😍❤️😂

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 11 месяцев назад +16

    World wide cinema win oru icon ❤❤❤❤❤❤

  • @madans7632
    @madans7632 11 месяцев назад +1

    😂😂😂 - KH❤🔥🔥🔥-Super Bro👌

  • @sktraders3904
    @sktraders3904 11 месяцев назад +1

    Thenali, anbe sivam

  • @praveen4win
    @praveen4win 10 месяцев назад

    Hei... Why you guys Missed THENAALI, It's ultimate movie. I remember first movie I watched with my dad.

  • @ArunKumar-sm9md
    @ArunKumar-sm9md 10 месяцев назад

    Thenali movie missed.

  • @kirankumarkv858
    @kirankumarkv858 11 месяцев назад +40

    Tenali missed guys....
    Amazing video btw.... I'm watching your video itself for ten times....
    Please make more videos on this topic.....
    Also, Ramesh has remade Sati Leelavati in Kannada too called Rama Shyama Bhaama..
    Kamal has played the same role that he did in Tamil...and he has dubbed in his own voice and he has chosen to use a very difficult dialect of Karnataka (North Karnataka)....none of the kannada heroes have tried that accent....and Kamal did this amazingly...and this movie is so far one of the best comedy films in Kannada...

  • @jean-claudegopi3780
    @jean-claudegopi3780 11 месяцев назад +52

    Thanks you Vishan ! I didn't see the time passing. Ulaganayagan fan for ever ✌🏾

  • @manushi1895
    @manushi1895 10 месяцев назад +31

    இதைவிட அழகான பிறந்தநாள் வாழ்த்து கமல் சாருக்கு இருக்க முடியாது. இந்த நாளுக்கான எனர்ஜி உங்கள் உரையாடல். 💛💛💛💛

  • @navrip111
    @navrip111 11 месяцев назад +30

    You completely missed Thenali, a major superhit comedy from the Kamal-Crazy-KSR-Jayaram combo.

  • @madhanchakkaravarthi
    @madhanchakkaravarthi 11 месяцев назад +13

    Kamal's another comedy film "எல்லாம் இன்பமயம்" also many getups..

  • @rasheer4923
    @rasheer4923 9 месяцев назад +6

    I like Kamalhasan's Humor sense very much.
    Panchathandhiram
    Vasoolraja mbbs
    Pammal k sambandam
    Kadhala kadhala
    Thenali
    All-time most favourite comedy movies of KH ever❤🎉🇱🇰

  • @scrumit9078
    @scrumit9078 11 месяцев назад +13

    You people have forgotten Tenali which is another ultimate comedy epic

  • @rajaantonitta3217
    @rajaantonitta3217 10 месяцев назад +3

    பிரதர் நீங்க கமல் சார் பற்றி சொல்லுற காமெடிகள் அதனுடைய அர்த்தம் உண்மையாக சொன்னால் இந்த அளவுக்கு ரசித்து பார்த்தேனா என்றால் இல்லை ஆனால் நீங்கள் விவரிக்கின்ற விதத்தை பார்க்கும் பொழுது எனக்கு மீண்டும் அந்த படங்களை தேடி பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக உள்ளது அதுபோல நீங்கள் கமல் சார் நடித்த எல்லாம் இன்பமயம் படத்தை பாருங்கள் ஐயோ என்ன காமெடி என்ன கெட்டப்பு சூப்பர் ஓகே சூப்பர் 👌

  • @saravananr9370
    @saravananr9370 9 месяцев назад +4

    தெனாலி உள்ளிட்ட சில படங்கள் மிஸ்ஸிங்...

  • @asmisdays1859
    @asmisdays1859 11 месяцев назад +22

    Kamal fans kku Semma treat....😍 Vera leval..

  • @madurai-z5z
    @madurai-z5z 11 месяцев назад +11

    காதலா காதலா அல்டிமேட் காமெடி படம்...

  • @shankarnathan3757
    @shankarnathan3757 11 месяцев назад +11

    Thalaivar Vera Ragam 🤙one and only KAMAL HASSAN

  • @gunasekarannarasimman4696
    @gunasekarannarasimman4696 11 месяцев назад +7

    ஔவை சன்மிகியில் மணிவண்ணன் ,கமல் காமெடி செமையாக இருக்கும்

  • @pmilan25
    @pmilan25 11 месяцев назад +10

    Good Job Vishan... Thalaivaroda Thenali enna aachu Miss pannetomae..😮

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 11 месяцев назад +25

    Andavar kamal Encyclopedia of Indian cinema 🔥🔥🔥🔥🔥🔥

  • @anand.ramachandran7221
    @anand.ramachandran7221 11 месяцев назад +6

    Yov Vishan! Ultimate ya! romba naal apro en friends kooda sernthu old memories'a One and Half Hours' pesi siricha epdi irukkumo apdi irunthathuya semma ya semma semma!!!! Sago nee sonnathula pala scene naama innum sariya gavanikkalayonu feel panna vachitta ya poya!!! nee Akmark kala rasigan! comedy rasigan! Comedy Aandavar Rasigan ya!!!! Vaazhththukal Ya!!

  • @peterkrishnan9176
    @peterkrishnan9176 10 месяцев назад +7

    Ellam inba mayam full comedy too.❤

  • @shannat4566
    @shannat4566 11 месяцев назад +12

    Thank you very much Mr. Vishan
    Long Live Ulaganayagan Padmabhushan Chevalier Dr. Kamalhassan
    The One & Only G. O. A. T .
    ( Greatest of All Time)
    KING KAMAL
    Kamal Fans & Followers
    Singapore & Malaysia

  • @neeshwar
    @neeshwar 11 месяцев назад +6

    8:20 -- That movie is SAVAAL released in 3rd, July 1981

  • @Bala_Satish
    @Bala_Satish 10 месяцев назад +4

    Simla special விட்டுடிங்களே விஷன்..😊😊 its a nice feel good comedy movie..

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 11 месяцев назад +33

    Andavar kamal God of Indian cinema ❤

    • @Abhishek-pj2wt
      @Abhishek-pj2wt 11 месяцев назад

      But he is a Pathetic Politician

  • @rajapandi4929
    @rajapandi4929 11 месяцев назад +25

    I laughed like crazy after long time....u n me are in sync on comedy scene enjoyment.

  • @mahivenky262
    @mahivenky262 10 месяцев назад +4

    தம்பிகளா நான் விழுந்து விழுந்து சிரித்தேன்.கமல்சார் இந்த வீடியோவ பாத்தா நல்லா இருக்கும்.உத்தமவில்லன் படமும் எனக்கு ரொம்ம்ம்ம்ப பிடித்த படம்.அது சரியா ஓடலனு சொல்றது வருத்தமான ஒன்று.

  • @gowthamram1395
    @gowthamram1395 11 месяцев назад +11

    In MMKR, one scene where Venniraadai Moorthi scores
    Someone : Udanae ipo banglore ponum
    VMoorthi : Vegama nadantha kuda 3 naal agum
    I was like ROFL! 😂

  • @krsm1906
    @krsm1906 9 месяцев назад +2

    பிரமாதம்! பிரமாதம்!! ஒவ்வொரு படத்திலும் முத்தாய்ப்பான சீன்களை நினைவுபடுத்தி அவற்றை ஒரு மாலையாக தொடுத்து பிறந்த நாள் வாழ்த்து மாலை அணிவித்து விட்டீர்கள். அருமை.
    ஆனால் இது ஒரு சிறு பகுதிதான். இன்னும் நிறைய மலர்கள் கொடுப்பதற்கு காத்திருக்கின்றன. எல்லாவற்றையும் உட்கார்ந்து பேச ஒரு வருடத்திற்கு மேல் தேவைப்படும்.
    80களின் நடுவில் சிம்லா ஸ்பெஷல் படத்தில் காமெடி செய்திருக்கிறார். ஆனால் அது கிளிக் ஆகவில்லை.

  • @73vijay
    @73vijay 11 месяцев назад +6

    Thenali vuttutingle thalaivaa😮

  • @ekugachandran
    @ekugachandran 11 месяцев назад +3

    சதிலீலாவதி காமெடி அல்டிமேட்

  • @ajithkumar8654
    @ajithkumar8654 10 месяцев назад +15

    What an excellent conversation that kept flowing like a river in full force! You both covered a wide range of movies & the anecdotes from them helped me relive those movies & scenes - they are still fresh in my mind. Hats off for such a wonderful episode; keep it up! 👏🏻👏🏻

  • @deepaksiva3239
    @deepaksiva3239 11 месяцев назад +6

    I know vishan is kamal.veriyan..aanadvaru bday varaikum alaparaa pandrom❤❤❤❤

  • @senthilsethupathi3859
    @senthilsethupathi3859 11 месяцев назад +11

    Ulaganayagan and crysimohan allwas best❤❤❤❤❤

  • @gurumurthy4410
    @gurumurthy4410 10 месяцев назад +6

    Thenali also a best comedy in his journey

  • @prmswrn
    @prmswrn 11 месяцев назад +4

    Avvai shanmuki: unaku vena avaru muthaliyara irukkalam. Enaku muthali yaaro. 😅

  • @bharatramamurthy5283
    @bharatramamurthy5283 10 месяцев назад +19

    He is a master for comedy. All his comedy movies are timeless gems

  • @ariharanmuthusamy8497
    @ariharanmuthusamy8497 9 месяцев назад +3

    உத்தமவில்லன், தூங்காவனம் படத்தை பார்த்தபோது எனக்கும் தோன்றியது "இதை ஏன் நல்லா இல்லை சொல்றாங்க.? இதுல என்ன புரியாமல் இருக்கிறது?" என்பது தான்.

  • @ALPacino5668
    @ALPacino5668 11 месяцев назад +28

    Thanks to Kamal sir for everything he's done for our cinema ...
    This thank you coming from a Suriya na fan .. 😂❤
    Aandavar valiyil engal Suriya na
    💥🙏

    • @nv8972
      @nv8972 10 месяцев назад +1

      Unfortunately Surya is not natural enough these days to do comical role. Pithamagan days are needed.

    • @ALPacino5668
      @ALPacino5668 10 месяцев назад +1

      @@nv8972 Explain me why he should do comical role when he's now nearing 50's? Plus comedy genre is dead in these days ..

  • @SureshTheTechie
    @SureshTheTechie 11 месяцев назад +6

    Mumbai express is the first dark humer movie.

  • @venkatraman2681
    @venkatraman2681 11 месяцев назад +17

    after a long time I laughed a lot today. thank you brothers

  • @shayamsunderkarnam8082
    @shayamsunderkarnam8082 10 месяцев назад +4

    58:08 bro na verithanamana panchathandhiram fan kitta thata 90 times pathuten again mistake Inga Ram says: ahhh oru oorla ran nu oru k9 irundhana.. then nirmala says: haha comedy story ya ? Then Ram says: aama oore Kai koti sirikum

  • @ravirama4517
    @ravirama4517 11 месяцев назад +9

    Ellam inba Mayam. Probably his first full length comedy movie.

  • @vijayn7200
    @vijayn7200 11 месяцев назад +12

    Thenali was ultimate

  • @hope71999
    @hope71999 11 месяцев назад +8

    Great Interview! Thoroughly enjoyed it. Kamal Sir the best all rounder.

  • @ShareefkShareef.k-ig3xl
    @ShareefkShareef.k-ig3xl 11 месяцев назад +7

    Thennali movieye miss pannietenge

  • @Chandrashekargovindaraj
    @Chandrashekargovindaraj 11 месяцев назад +8

    Mumbai express dialogues were by Mr. Kamal Hasan himself

  • @narendianganesh
    @narendianganesh 11 месяцев назад +8

    Entire interview is like from the bottom of the heart, naan pesa ninaipadhellam ne pesa voonum, kalaitiyeda kaapi👏👏👏

  • @prasanthelengovan126
    @prasanthelengovan126 11 месяцев назад +7

    Bro you said nassar will act mute and he will jist anyhow say a raaga right.... actually if you notice, when dehli ganesh ask nassar to utter a gayatri mantra, naasar will start allah... becos he is a muslim in the movie.... it will be super funny😂😂😂

  • @chandranravi1235
    @chandranravi1235 11 месяцев назад +13

    India cinema vin pride kamal sir

  • @AdithyaSriramtheariesguy1995
    @AdithyaSriramtheariesguy1995 11 месяцев назад +7

    I am an ardent fan of Ulaganayagan Kamal sir's comedy movies ❤️‍🔥💯.Michael Madana Kaamaraajan,Avvai Shanmughi,Kaadhalaa Kaadhala,Thennali,Panchathanthiram,Pamal K Sambandham,Sathi Leelavathi,Singaravelan,Vasoolraja MBBS❤️‍🔥💯. Kamal sir I want to see you again in the comedy genre movies.You are the emperor in it 👑🔥🛐.I state it as an ardent Thalapathy fan❤️‍🔥who comes second to Ulaganayagan in handling humour✌🏻💯.

  • @muthukrishnan2956
    @muthukrishnan2956 11 месяцев назад +10

    💥❤️❤️🎉 விடுபட்ட படம்- எல்லாம இன்ப மயம்

  • @sunderbabu5852
    @sunderbabu5852 11 месяцев назад +5

    Michael madana kamarajan...all 3 Kamals comedy in this movie..

  • @manojn.j6552
    @manojn.j6552 9 месяцев назад +2

    15 th Times I'm watching,, very enjoyable,,,, thanks🎉🎉🎉❤

  • @DKPerspective
    @DKPerspective 11 месяцев назад +8

    Thanks for this!! I thouroughly enjoyed 🤣

  • @ஆகாஷ்வெற்றிமுரசு
    @ஆகாஷ்வெற்றிமுரசு 11 месяцев назад +4

    Ayya thenali lam vitinge and anbe sivam. Between madhavan n kamal

  • @sureshkrishna758
    @sureshkrishna758 11 месяцев назад +6

    When I see Maanagaram 1st, munishkanth character look like Kamal in Mumbai express.

  • @madhavannadadur4224
    @madhavannadadur4224 11 месяцев назад +5

    Best video on your channel till date❤❤

  • @uniqueagroenterprise4030
    @uniqueagroenterprise4030 11 месяцев назад +17

    This is how we should celebrate a legend......

  • @Suresh-do1pj
    @Suresh-do1pj 11 месяцев назад +5

    Ellam inbamayam comedy is also a vintage comedy of Kamal, which most people forgot about it.

  • @stephenpeddar
    @stephenpeddar 11 месяцев назад +5

    Super Boss💐 very good about Kamal Hassan sir comedy movies HE is just one and only Ulaganathan🌎

  • @drramakrishnansundaramkalp6070
    @drramakrishnansundaramkalp6070 10 месяцев назад +3

    கமல்ஹாசன்
    #Maggi=Short form
    #Maragathavalli= Long form
    அப்ப(wives of Friends)
    #Mythili= middle Form
    #Full_form ல(#பொய்_சொல்லறதில்) இருக்கான்

  • @StoryTime-wk3kj
    @StoryTime-wk3kj 11 месяцев назад +4

    🤞🏻The Name is KAMAL HAASAN!😇

  • @MAM-lk8go
    @MAM-lk8go 11 месяцев назад +2

    முழுமையான காமெடி படம் சவால் 1980,

  • @mastervikram2030
    @mastervikram2030 10 месяцев назад +4

    We want part 2 video and please include Thenali movie in next discussion

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 11 месяцев назад +17

    Ulaganayagan forever ❤

  • @masaalvadai123
    @masaalvadai123 10 месяцев назад +2

    மும்பை எக்ஸ்பிரஸ் தமிழ்நாட்டில் வெளியிடுவதில் பிரச்சினை ஆனது. ஆங்கிலத்தில் படத்தின் பெயர் இருந்த காரணத்தால் குறிப்பிட்ட கட்சியினர் படத்தை வெளியிட தடை செய்ய போராடினர். சரிவர தியேட்டரில் திரையிடப்பட வில்லை.
    அல்டிமேட்டான காமெடி படம்அது.

  • @vidhyavijay3911
    @vidhyavijay3911 11 месяцев назад +5

    His Chennai accent is very hilarious. I don't reremember the film name. One with Bhanupriya. It was a laugh riot.

  • @ravishankarparanthaman1889
    @ravishankarparanthaman1889 11 месяцев назад +3

    Ennakum Mumbai Express rombha pidikum...

  • @Pandi1234263
    @Pandi1234263 11 месяцев назад +4

    Seriously I'm watching 4th time this video.... Super nanba... after long time manasu vittu sirichen..keep it

  • @Gopinath-lf5cz
    @Gopinath-lf5cz 11 месяцев назад +7

    Kamal hassan - The pride of Indian cinema ❤👏

  • @goppybaskaran9880
    @goppybaskaran9880 11 месяцев назад +7

    A real versatile man kamalhasan

  • @adithyaadithya5015
    @adithyaadithya5015 11 месяцев назад +22

    I wish if Kamal sir was in this programme it would have been an excellent programme.....KAMAL SIR the LEGEND ❤❤❤❤ god bless you.....

  • @karthikraja-kh5ld
    @karthikraja-kh5ld 10 месяцев назад +4

    Manmadhan ambu worked very well for me. I watched it in theater, it was so hillarious. But commercially itbdidnt go well

    • @jeevaanand4466
      @jeevaanand4466 Месяц назад

      Madhavan would have done a great job in this movie.. even actress Sangeetha in climax.. it was a laugh riot too…

  • @neeshwar
    @neeshwar 11 месяцев назад +3

    Also ELLAM INBA MAYAM also a comedy film released in 1981

  • @manojn.j6552
    @manojn.j6552 11 месяцев назад +6

    Yes Avay shanmugi inspiration of English movie Mrs. Doubtfire Actor Robin Williams,,,, Excellent performance.... 🎉🎉🎉

    • @veerasamykannan7126
      @veerasamykannan7126 8 месяцев назад

      Only story mattum inspiration thavira total scenes screenplay vera vera rendu padathukum bro rendu padathyum nalla parunga

  • @rosarydigitalstudio8230
    @rosarydigitalstudio8230 11 месяцев назад +9

    God of Indian cinema kamal sir 🔥

  • @mytubestudio4499
    @mytubestudio4499 10 месяцев назад +2

    கமலோட முழு காமெடி படம் அப்படின்னா அது
    "எல்லாம் இன்ப மயம்"

  • @ArunBennymoviepassionate
    @ArunBennymoviepassionate 11 месяцев назад +8

    Vishan, there’s one correction when you say Sri Kamal Haassan was the only top level actor who did in & out comedy movies in south India in 90s. You must watch Mohanlal movies in late 80s and 90s also Dileep movies in 2000s. They were exceptional ultimate in that genre. Of course Kamal is a Legend, my favourite!

  • @tulasimani7286
    @tulasimani7286 11 месяцев назад +3

    Political interview ippalam pandrathu illa Mr.Vishan
    Ippalam cinema review than pola ethukku vampunu

  • @MuthuCMuthu-mc1pb
    @MuthuCMuthu-mc1pb 11 месяцев назад +6

    உலகநாயகர்🎉🎉🎉🎉🎉

  • @ManojKumar-dr4iz
    @ManojKumar-dr4iz 11 месяцев назад +5

    Well done. I laughed so much

  • @prasaannarv8340
    @prasaannarv8340 11 месяцев назад +4

    Thanks for the awesome discussion guys. Unlike 99% of youtube channels with useless daily discussions involving Vijay/Ajith sombus..this is refreshing.

  • @subramanimani4616
    @subramanimani4616 10 месяцев назад +2

    திரையுலகில் பொக்கிஷம் நம்மவர் 🎥🇮🇳

  • @balajirit
    @balajirit 10 месяцев назад +1

    PKS - story screenplay Mouli
    Mumbai express - story screenplay Kamalhaasan

  • @ragulsrinivas3575
    @ragulsrinivas3575 10 месяцев назад +3

    Mumbai express is a wonderful black humor vishan missed it. But he explained kh humour's very well👌

  • @srinivasanramadoss7794
    @srinivasanramadoss7794 10 месяцев назад +1

    சிவாஜி சார் (கலாட்டா கல்யாணம்,சபாஷ் மீனா, ஊட்டிவரை உறவு...)

  • @nandhakumar-hg4bw
    @nandhakumar-hg4bw 11 месяцев назад +4

    Perfect entertainer vishan bro

  • @mindvoice4736
    @mindvoice4736 11 месяцев назад +3

    Thanali miss panitigal bro

  • @samuelsr1380
    @samuelsr1380 11 месяцев назад +6

    Kamal sir only can do
    An experiment ❤❤❤❤❤

  • @desinghdinakaran4360
    @desinghdinakaran4360 11 месяцев назад +4

    தெனாலி படத்த சுத்தமா மறந்துட்டீங்களேப்பா

  • @sivaprasath5273
    @sivaprasath5273 11 месяцев назад +4

    Indha interview aprm than Sathi leelavathi full movie paka poren 😂 already konjum scene pathu iruka Kamal sir and kovai sarala vera level combo

  • @mathanjothy9927
    @mathanjothy9927 10 месяцев назад +3

    I was waiting for Thenali .one of Kamal sir's master price

  • @sunj-gun8993
    @sunj-gun8993 11 месяцев назад +4

    Hi wishan i like the way you talk about kamal sir man because I am aandavar fan too❤
    For your information if I am not wrong mumbai xpress and manmathan ampu dialogue writer not crazy mohan ..
    You missed Thenaali 😢